மோட்டோரோலா நிறுவனம் வைட் போல்டபிள் (அகலமான மடிக்கக்கூடிய) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.அதாவது மோட்டோரோலா ரேசர் ஃப்ளெக்ஸ் (Motorola Razr Flex) என்று அழைக்கப்படும் இந்த போன் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்க்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம். மோட்டோரோலா ரேசர் ஃப்ளெக்ஸ்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
