சூரியன் நவகிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். ஜோதிடத்தில் ஆற்றல், அங்கீகாரம், தலைமைத்துவம் மாற்றம் அதிகாரத்தின் அதிபதியாக சூரிய பகவான் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். தற்போது சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசியில் இருக்கும் சூரியன் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு இடம்பெயரப் போகிறார். சூரியன் செய்வாயால் ஆளப்படும் விருச்சிக ராசிக்குள்
Source: Boldsky Tamil Food (Tamil)
