நம் உலகம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக மாற்றி வருகின்றன. உலகம் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் குற்றம், கும்பல் வன்முறை மற்றும் க்ரைம் நெட்வொர்க் போன்றவை உலகளவில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு கடுமையான சவால்களாக நீடிக்கின்றன. Numbeo பட்டியலிட்டுள்ள 2026 குற்றக்
Source: Boldsky Tamil Food (Tamil)
