Weekly Numerology: ஜோதிடம் போலவே எண் கணிதமும் பல நூற்றாண்டுகளாக ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து உதவி வருகிறது. எண் கணிதம் என்பது எண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆளுமையை மற்றும் அவர்கள் அனுபவிக்கும் பலன்களைக் கணிக்கிறது. எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அதிபதி இருக்கிறார். சூரியன் எண் 1-க்கும்,
Source: Boldsky Tamil Food (Tamil)
