வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பலரும் தங்களது பிஎஃப் (PF) சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துவிட நினைப்பார்கள். ஆனால், அந்தப் பணத்தை உடனே எடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் பிஎஃப் கணக்கில் பணத்தைத் தொடர்ந்து வைத்திருந்து வட்டியும் பெறலாம். இருப்பினும், ஓய்வுக்குப் பிறகு பிஎஃப் பணத்திற்கு வட்டி கிடைப்பதற்குக் குறிப்பிட்ட கால வரம்பு உள்ளது. இந்தக் காலக்கெடுவைத்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
