அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடட் சேல் (Amazon Great Indian Festival Reloaded Sale)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம். அதாவது அமேசான் சிறப்பு
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
