மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ (Motorola Edge 70 Neo) ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்புடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவரும். இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
