ஜியோ நிறுவனத்தின் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இதில் சன் டிவி, கே டிவி உள்ளிட்ட முக்கிய சேனல்கள் மட்டுமல்லாமல், டிஸ்கவரிபிளஸ் போன்ற சேனல்களும் கிடைக்கும். இதுபோக பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவும் ஒரு வருடம் முழுவதும் கிடைக்கும். இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம். இது கேபிள் டிவி
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
