Winter Skin Care Tips In Tamil: குளிர்காலம் வந்தாலே பலரும் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. அதுவும் இக்காலத்தில் குளிர்ச்சியான காற்றினால் சரும வறட்சியுடன், சருமத்தில் செதில் செதிலாக தோல் உரியத் தொடங்கி, முதுமைத் தோற்றத்தைத் தரும். இப்படி ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்க பலரும் மாய்ஸ்சுரைசர்களை வாங்கி பயன்படுத்துவோம். {image-winter-scrub-small-67861793108609.jpg
Source: Boldsky Tamil Food (Tamil)
