Diwali Special Pasiparuppu Ribbon Pakoda Recipe In Tamil: தீபாவளியை முன்னிட்டு உங்கள் வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்யும் வழக்கம் உள்ளதா? எப்போதும் தீபாவளி வந்தால் முறுக்கு மட்டும் தான் செய்வீர்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பாசிப்பருப்பு இருந்தால், அதைக் கொண்டு மொறுமொறுப்பான பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடாவை செய்யுங்கள். இந்த பக்கோடாவிற்கு கஷ்டப்பட்டு மாவு
Source: Boldsky Tamil Food (Tamil)