ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், உறவுகள் மற்றும் அழகு ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து அவர்களின் தொழில் வாய்ப்புகள், வணிகம், நிதி நிலை மற்றும் உறவுகள் குறித்த பலன்கள் கணிக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியன்று சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைகிறார். துலாம் ராசியின் அதிபதியாக
Source: Boldsky Tamil Food (Tamil)