Mercury Transit In Swaathi Nakshatra 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் தான் புதன். இந்த புதன் தற்போது விசாகம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் நவம்பர் 03 ஆம்
Source: Boldsky Tamil Food (Tamil)