Saturn Transit In Aries 2027: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். ஒரு ராசியில் நீண்ட காலமாக சனி பகவான் இருப்பதால்,
Source: Boldsky Tamil Food (Tamil)
