2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு புதிய விதிகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. ரூ.50,000 வரையில் பணத்தை அனுப்பி திரும்ப வரவில்லை என்றால், ரூ.25,000 வரையில் பெற்று கொள்ள இந்த விதிகள் வழிவகை செய்கிறது. டிஜிட்டல் வங்கி மோசடியால் பாதிக்கப்பட்ட தகுதியுடைய நபர்கள்,
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)