One Pot Rasam Rice Recipe In Tamil: தற்போது மழைக்காலம் என்பதால் மதிய வேளையில் சமைக்கவே சோம்பேறித்தனமாக இருக்கும். இப்படியான சூழ்நிலையில் சட்டென்று சமையலை முடிக்க நினைப்போம். முக்கியமாக மழை பெய்யும் போது ரசம் சாதம் சாப்பிட பலருக்கு பிடிக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் ரசம் என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் தினமும் ரசம் செய்வீர்களா?
Source: Boldsky Tamil Food (Tamil)
