Saturn Direct In Pisces 2026: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஏனெனில் இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சனி பகவான், அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். அந்த வகையில் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
Source: Boldsky Tamil Food (Tamil)
