Murungaikeerai Gothumai Dosa With Peanut Chutney Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று ஹெல்த்தியான, அதே சமயம் சுவையான ஒரு காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவும், முருங்கைக்கீரையும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் முருங்கைக்கீரை கோதுமை தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு
Source: Boldsky Tamil Food (Tamil)
