Retrograde Venus In Virgo 2026: நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதந்தோறும் ராசியை மாற்றக்கூடியவர். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் நவம்பர் 06 ஆம் தேதி
Source: Boldsky Tamil Food (Tamil)
