Murungaikeerai Adai Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை கூட மாவு ஏதும் இல்லையா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு நல்ல சத்தான ஒரு காலை டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரையும், பொட்டுக்கடலையும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் அடை செய்து கொடுங்கள். இந்த அடை செய்வதற்கு மிகவும்
Source: Boldsky Tamil Food (Tamil)
