Rahu Transit 2026 In Capricorn After 18 Years: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. கிரகங்களில் ராகுவிற்கு என்று தனி ராசி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார் மற்றும் இவர் எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கக்கூடியவர். ஒரு ராசியில் நீண்ட காலமாக பயணிப்பதால் ராகுவின்
Source: Boldsky Tamil Food (Tamil)
