தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே யூடியூப் கிரியேட்டர்களை கையில் பிடிக்க முடியாது. அவ்வளவு கன்டென்ட்களை வாரி வழங்க திட்டங்களை போட்டு வைத்திருப்பார்கள். இவர்களில் ஜெமினி வழியாக வீடியோ ஜெனரேட் செய்பவர்களுக்கு கூகுள் (Google) நிறுவனமானது ஜெமினி ஓம்னி 1.2 ஃபிளாஷ் (Gemini Omni 1.2 Flash) வெர்ஷனை களமிறக்கி இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜெமினி ஏபிஐ (Gemini API) மற்றும்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
