அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலிஸின் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார். கேரளத்தின் திருச்சூரில் 28 ஜூலை, 1981இல் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் நித்யா ராமன்.
Source: BBC Tamil World News (Tamil)
