Diwali 2026: தீபாவளி என்றாலே பட்டாசுகளும், பலகாரங்களும்தான். இந்த நாளில் அனைத்து வீடுகளிலும் விதவிதமான இனிப்புகளை கடைகளில் வாங்கியும், வீட்டிலேயே செய்தும் சாப்பிடுவார்கள். ஒவ்வொரு குடும்பமும் இனிப்புகளுக்காக சில ஆயிரங்களை ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால் இந்த வருட தீபாவளிக்கு ஜெய்ப்பூரில் ஒரு கடை ஒரு கிலோ 1.11 லட்சத்திற்கு விற்கப்படும் ஒரு ஆடம்பர இனிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. {image-diwali-sweet-73741793980449.jpg
Source: Boldsky Tamil Food (Tamil)