இந்தியா பல மர்மங்களின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. அதில் முக்கியமானது மாந்திரீகம் மற்றும் பில்லி சூனியம். நமது அண்டை மாநிலமான கேரளம் இதற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். அதனால் அங்கு மட்டுமே மாந்திரீகம் செய்யப்படுகிறது என்று அர்த்தமல்ல. கேரளத்தை விட மாந்திரீகத்திற்கு மிகவும் பிரபலமான ஒரு இடம் இந்தியாவில் உள்ளது. அசாமின் மோரிகான் மாவட்டத்தில், பிரம்மபுத்திரா
Source: Boldsky Tamil Food (Tamil)
