ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் புதிய வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் அறிமுகமாகி இருக்கின்றன. ரூ.185 விலை முதல் கிடைப்பதால், கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இருப்பினும், தினசரி டேட்டாவுடன் மினிமம் விலைக்கு கிடைக்கும் திட்டத்துக்கு இருக்கும் மவுசு துளியும் குறையவில்லை. இப்படி கிடைக்கும்படி ரூ.299 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினமும் போதுமான டேட்டா
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
