ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், பெரிய பேட்டரியை விரும்பும் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படியான பீச்சர்களுடன் ரியல்மி 17 ப்ரோ (Realme 17 Pro) ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
