தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்துவரும் சிறப்பு விற்பனையில் டிசிஎல் 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவி (TCL 43 inch 4K Ultra HD Smart QLED Google TV) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், எச்டிஆர்10பிளஸ், மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைனில் பிரீமியம் பாடி கொடுக்கிறது. இந்த 43 இன்ச் டிசிஎல்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
