இந்த தீபாவளி பண்டிகைக்கு பழைய 32 இன்ச், 43 இன்ச் டிவிகளை ஓரம் வைத்துவிட்டு 55 இன்ச் டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு அமேசான் தளத்தில் நடக்கும் தீபாவளி சிறப்பு விற்பனையான நல்ல வாய்ப்பை வழங்குகிறது. 55 இன்ச் கியூஎல்இடி டிவிகளை நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கொடுக்கிறது. இதில் 55 இன்ச் பிலிப்ஸ் டிவி பட்டையை
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
