வரும் அக்டோபர் 8-ம் தேதி அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2026 (Amazon Great Indian Festival 2026)எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது. அதாவது 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
