Hashtagintro

கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் செய்தித்தாளில் பொதிந்த பஜ்ஜி, போண்டாவை சாப்பிடுவதால் என்ன ஆபத்து?

காகிதத்தில் அச்சிட பயன்படுத்தப்படும் மையில் ஈயம் இருப்பதாகவும் அவை சூடாகும்போது உணவில் ஒட்டி வயிற்றுக்குள் சென்று உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற நிபுணர்களிடம் பிபிசி பேசியது.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language