”மெத்தையில் இருந்து லட்சக்கணக்கான மூட்டைப்பூச்சிகள் வெளியே ஊர்ந்து வந்தன” – தனது 38 ஆண்டு அனுபவத்தில் இதுபோன்ற மிக மோசமான பாதிப்பைத் தான் பார்த்ததில்லை என்று பூச்சிக் கட்டுப்பாட்டு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Source: BBC Tamil World News (Tamil)
