Hashtagintro

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கு – முக்கிய ரிப்போர்ட் வெளியீடு..!!

ஈரான் போர் இந்திய பொருளாதாரத்தை பதம் பார்த்து வருகிறது. இந்த சூழலில் விலைவாசி விண்ணை முட்ட தொடங்கியுள்ளது. பணவீக்கம் உயர்வு, ரூபாய் மதிப்பை நிலைநாட்டுவது என பல சவால்கள் இந்தியாவுக்கு எழுந்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் முக்கிய சவால்களை கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டியை உயர்த்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Source: Goodreturns Tamil Business (Tamil)

Read full article on Goodreturns Tamil Business (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language