ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து சில சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. ஜோதிடத்தில் சூரியனும் புதனும் இணையும் நிலை ‘புதாதித்ய ராஜயோகம்’ என்று அழைக்கப்படுகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் புதனுடன் இணையும்போது இந்த அரிய ராஜயோகம் உருவாகப்போகிறது. இந்த ராஜயோகமானது புத்திக்கூர்மை,
Source: Boldsky Tamil Food (Tamil)