இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் டெக்னோ (TECNO) நிறுவனத்தின் ஸ்பார்க் சீரிஸ் மாடல்களில் புதிய வேரியண்ட் களமிறங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் (TECNO SPARK) மாடலின் விவரங்கள் இதோ. வருகிற அக்டோபர் 16ஆம் தேதியன்று டெக்னோ ஸ்பார்க் 50எஸ்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)