தற்போது அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival 2026 Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது அமேசான் தளத்தில் இப்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
