அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival 2026) எனும் சிறப்பு விற்பனையில் Wzatco நிறுவனத்தின் ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் Wzatco யுவா ஸ்பெக்ட்ரா (WZATCO Yuva Spectra) மாடலானது நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இப்போது,
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
