Hashtagintro

அதீத படைக்குவிப்பு, சிஜேபி தலைவர்கள் கைதை தாண்டியும் ஜென் ஸி போராட்டம் – டெல்லியில் நடந்தது என்ன?

டெல்லியில் சுமார் 20,000 போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஏறத்தாழ 35,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் டெல்லி காவல்துறையினருடன், பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இவ்வளவு பெரிய அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language