இப்போது அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் அசத்தலான லாவா 5ஜி போன் ஒன்று இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது அமேசான்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
