Ayudha Pooja Masala Sundal Recipe In Tamil: ஆயுத பூஜை வரப்போகிறது. இந்த ஆயுத பூஜையின் போது சுண்டல் செய்து படைப்பது வழக்கம். இந்த சுண்டலில் பல வகைகள் இருந்தாலும், கொண்டைக்கடலையைக் கொண்டு செய்யும் சுண்டல் தான் பரவலாக செய்யப்படுகிறது. உங்கள் வீட்டிலும் ஆயுத பூஜைக்கு வெள்ளை கொண்டைக்கடலைக் கொண்டு தான் சுண்டல் செய்வீர்களா? எப்போதும்
Source: Boldsky Tamil Food (Tamil)
