Bhel Puri Recipe In Tamil: ஆயுத பூஜைக்கு வாங்கிய பொரி நிறைய உள்ளதா? அந்த பொரியை ஒரே மாதிரி மசாலா பொரியாக செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ரோட்டுக்கடைகளில் விற்கப்படும் பேல் பூரி போன்று செய்து சாப்பிடுங்கள். அதுவும் இந்த மழைக்காலத்தில் இப்படி பேல் பூரி செய்யும் போது, சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இப்படி
Source: Boldsky Tamil Food (Tamil)
