கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஸ்மார்ட்போனை வெளியே எடுக்காமலேயே பணம் செலுத்தும் புதிய வசதியை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ‘ஜியோ ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள்’ (Jio AI Glasses) மூலம், க்யூ.ஆர் (QR) கோடைப் பார்த்து, குரல் வழியாகக் கட்டளையிட்டு எளிதாகப் பணம் செலுத்த முடியும். இந்தப் புதிய தொழில்நுட்பத்தை ஜியோ காட்சிப்படுத்தியுள்ளது. தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
