Green Kara Chutney Recipe In Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையில் டிபனாக செய்யும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று தான் செய்வார்கள். அதுவும் கார சட்னி என்றால் சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். ஏனெனில் பெரும்பாலும் அதில் வரமிளகாய் தான் சேர்த்து செய்யப்படும். ஆனால் இந்த கார சட்னியை
Source: Boldsky Tamil Food (Tamil)
