அக்டோபர் மாதம் 13-ம் தேதி ஒன்பிளஸ் 16 (OnePlus 16) போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் போனுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது இந்திய அல்லது உலகச் சந்தைகளுக்கான ஒன்பிளஸ் 16 வெளியீட்டுத் தேதியை ஒன்பிளஸ்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
