தற்போது அமேசான் தளத்தில் Amazon Great Indian Festival Reloaded எனும் பெயரில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம். அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
