இந்தியாவின் பிரதான உணவுகளில் அரிசி முதன்மையான உணவாகும். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தினமும் அரிசியை தங்கள் உணவாக உட்கொள்கின்றனர். சாதகமான வானிலை, வளமான மண் மற்றும் போதுமான நீர் வசதி காரணமாக, இந்தியாவின் பல மாநிலங்களில் நெல் பயிரிடப்படுகிறது. சில மாநிலங்கள் மிக அதிக அளவில் அரிசியை உற்பத்தி செய்கின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களும் அரிசியை
Source: Boldsky Tamil Food (Tamil)
