இந்தியாவில் திருமணம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு ஆணையும், பெண்ணையும் ஒரு புனிதமான பந்தத்தில் இணைத்து வைப்பதற்காக இருந்துவரும் உறவாகும். ஆனால் தற்போது இந்தியாவில் திருமணத்திற்கான முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவு முறையில் இணைந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகர்ப்புறங்களில் திருணம் செய்து
Source: Boldsky Tamil Food (Tamil)
