Hashtagintro

இந்தியாவின் 60% டேட்டா டிராபிக் JIO கையில்.. ஐபிஓ-வுக்கு முன் ஆகாஷ் அம்பானி சொன்ன விஷயம்!

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிடத் தயாராகும் முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், இன்று ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜியோ நிறுவனத்தின் தலைவரான ஆகாஷ் அம்பானி. ஜியோ ஐபிஓ குறித்த எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கும் இதேவேளையில் அமெரிக்கா பங்குச்சந்தையில் ஏற்பட்டு இருக்கும் சரிவும், அமெரிக்க பணவீக்க உயர்வும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

Source: Goodreturns Tamil Business (Tamil)

Read full article on Goodreturns Tamil Business (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language