இந்தியா உலகம் முழுவதும் பிரபலமான ஒரு வளர்ந்த நாடாகும். ‘இந்தியா’ என்று கூறினால் உலகம் முழுவதும் அனைவரும் அறிவார்கள். நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நமது நாட்டிற்கு இந்தியா என்ற பெயர்தான் உள்ளது. ஆனால் நம் நாட்டிற்கு எப்படி மற்றும் யாரால் இந்தியா என்ற பெயர் வந்தது என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? இந்தியா ‘பாரதம்’
Source: Boldsky Tamil Food (Tamil)
