இந்தியாவில் தங்கம் என்பது செல்வம் மற்றும் கௌரவத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் தங்கம் தொடர்பான வியாபாரம் நடைபெற்றாலும் அதில் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் ஒரு நகரம் பல நூற்றாண்டுகளாக, இந்தியாவின் தங்க வர்த்தகம், கைவினைத்திறன் மற்றும் நகைகளின் உருவாக்கம் ஆகியவற்றுடன் இந்நகரம் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது. கணக்கில்லா
Source: Boldsky Tamil Food (Tamil)
