Hashtagintro

இந்தியாவில் Starlink வர விடாமல் சதி நடக்கிறதா? எலான் மஸ்க் குற்றச்சாட்டும் அரசின் பதிலடியும்..!!

எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் இணைய சேவை வழங்க தயாராகி வருகிறது. விரைவில் ஸ்டார்லிங்க் சேவை வந்துவிடும் என பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டாலும் இதுவரை அதற்கான முழு அனுமதி கிடைக்கவில்லை. இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை எப்போது வரும் என பலரும் கேள்வி எழுப்பும் நிலையில் எலான் மஸ்க் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை

Source: Goodreturns Tamil Business (Tamil)

Read full article on Goodreturns Tamil Business (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language